TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி

December 21 , 2018 2039 days 566 0
  • ஆளுநரின் ஆட்சி தனது 6 மாத காலத்தை எட்டியதையொட்டி 2018 டிசம்பர் 20 ஆம் தேதியிலிருந்து ஜம்மு & காஷ்மீர் மாநிலம் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது.
  • இதன் மூலம் தற்போது ஜம்மு & காஷ்மீர் தொடர்பான அனைத்து கொள்கை முடிவுகளும் மத்திய அமைச்சரவையால் எடுக்கப்படும் என்பதனை அது குறிக்கின்றது.
  • தற்போது சட்டமன்ற அதிகாரங்கள் அனைத்தும் நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
  • தனக்கென தனி அரசியலமைப்பைக் கொண்டிருக்கும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் அதன் அரசியலமைப்பின் சரத்து 92-ன் படி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முன்னர் 6 மாத கால ஆளுநர் ஆட்சியானது கட்டாயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்