ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி
August 15 , 2018
2296 days
667
- நீதிபதி கீதா மிட்டல் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
- இவர் ஸ்ரீநகரில் ஆளுநர் N. வோஹ்ராவினால் அளிக்கப்பட்ட அலுவலக உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்.
- இவர் ராமலிங்கம் சுதாகருக்குப் பிறகு அப்பதவிக்கு வந்துள்ளார்.
Post Views:
667