TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம்

September 10 , 2020 1541 days 690 0
  • சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் அரசானது 10 உறுப்பினர்களைக் கொண்ட பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்தை அமைத்துள்ளது.
  • இது 5 பதவி வழி உறுப்பினர்கள் மற்றும் 5 அலுவல் சாராத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இந்த ஆணையமானது உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகளின் உதவியுடன் மக்கள் பல்லுயிர்ப் பெருக்கப் பதிவேட்டைப் பராமரிக்கின்றது.
  • இந்தப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையமானது பொது நிர்வாகத் துறையினால் வழங்கப் பட்டுள்ள ஆணையின்படி, தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்துடன் இணைந்து ஆலோசனை அடிப்படையில் செயல்படவுள்ளது.
  • பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பின்வரும்நிலைகளில் பல்லுயிர்ப் பெருக்கக் குழுக்களினால் கண்காணிக்கப் படவுள்ளன.
    • தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம்
    • ஜம்மு காஷ்மீர் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம்
    • பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்