TNPSC Thervupettagam

ஜம்மு மற்றும் காஷ்மீரில் விஸ்வகர்மா யோஜனா

January 6 , 2024 357 days 299 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனாவை செயல்படுத்தும் முதல் ஒன்றியப் பிரதேசமாக (UT) மாறியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, கைவினைஞர் சமூகத்தின் திறன்களை மேம்படுத்தச் செய்வதையும் அவர்களுக்குத் தேவையான அதிகரமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது PM விஸ்வகர்மா சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் மூலம் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை அங்கீகரிக்கிறது.
  • இந்தத் திட்டத்தில் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரையிலான அடிப்படைப் பயிற்சியும், 15 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் வரையிலான மேம்பட்ட பயிற்சியும், ஒரு நாளைக்கு 500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.
  • பயிற்சி பெற்ற விஸ்வகர்மாக்களுக்கு 15,000 ரூபாய் மதிப்பிலான நவீன கருவித் தொகுப்பும் இத்திட்டத்தில் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்