TNPSC Thervupettagam

ஜல்லிக்கட்டுக் கொண்டாட்டங்கள்

January 17 , 2023 681 days 374 0
  • 'ஏறு தாழ்வுதல்' மற்றும் 'மஞ்சுவிரட்டு' என்று அழைக்கப்படும் 'ஜல்லிக்கட்டு' மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்றது.
  • மாட்டுப் பொங்கல் தினத்தன்று பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப் படுகிறது.
  • அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த விளையாட்டுப் போட்டியானது நடத்தப்படுகிறது.
  • உழவர் சமுதாயத்தினருக்கு நாட்டுக் காளை மாட்டு இனங்களைப் பாதுகாக்கச் செய்வதற்கான ஒரு பாரம்பரிய வழி இந்த விளையாட்டுப் போட்டிகளாகும்.
  • கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தவிர, பஞ்சாப், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த விளையாட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • கர்நாடகாவில் ஜல்லிக்கட்டு கம்பளா என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்