மத்திய ஜல் ஜீவன் சக்தித் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங், ஜல்ஜீவன் திட்டத்தினை அமல்படுத்தியதற்காக தமிழக மாநிலத்திற்குப் பாராட்டுகளை வழங்கி உள்ளார்.
அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகக் கட்டிடங்களில் 100% குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதை படேல் பாராட்டினார்.