TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்ட ஆய்வு

August 25 , 2020 1611 days 829 0
  • ஜல் சக்தித் துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
  • இந்தத் திட்டமானது நாட்டின் அனைத்து கிராமப்புறக் குடும்பத்தாரர்களுக்கும் குடிநீரை வழங்குவதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்துதலின் கீழ் உள்ளது.
  • தமிழ்நாடானது மாநிலத்தின் அனைத்து கிராமப்புற குடும்பத்தாரர்களுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்குவதின் இலக்கை அடையும் நோக்கில் 2024 ஆம் ஆண்டில் 100% மக்களையும் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள 1 கோடி 26 இலட்சம் கிராமப்புற குடும்பத்தாரர்களில், ஏறத்தாழ 26% குடும்பத் தாரர்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப் பட்டு உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது 2020-21 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 34 இலட்சம் குடும்பங்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்க முடிவு  செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்