TNPSC Thervupettagam

ஜல் ஹாய் AMRIT திட்டம்

October 7 , 2024 49 days 118 0
  • மிகத் திறம் மிக்க நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ‘ஜல் ஹி AMRIT’ திட்டம் தொடங்கப்படுகிறது.
  • நல்ல தரமான, மறுசுழற்சி செய்யக் கூடிய சுத்திகரிக்கப்பட்ட நீரின் உற்பத்தியை உறுதி செய்யும் வகையிலான, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறம் மிக்க முறையில் மேலாண்மை செய்வதற்காக வேண்டி, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை இந்த முன்னெடுப்பு ஊக்குவிக்கிறது.
  • அம்ருத் 2.0 முன்னெடுப்பு ஆனது 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்பதோடு இது அனைத்து நகரங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செயல்பாட்டு நிலையில் உள்ள குழாய் வழி குடிநீர் வசதியை வழங்குவதற்கான பொது வழங்கீட்டு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்