TNPSC Thervupettagam

ஜஸ்கரன் மல்ஹோத்ரா

September 18 , 2021 1037 days 519 0
  • சண்டிகரில் பிறந்த அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா பப்புவா  நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் 6 சிக்சர்களை விலாசினார்.
  • சர்வதேச சதம் அடித்த முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர் என்ற ஒரு பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
  • இதன் மூலம் இவர் ஹெர்சல் கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா), யுவ்ராஜ் சிங் (இந்தியா) மற்றும் கீரன் பொல்லார்டு (மேற்கு இந்தியத் தீவுகள்) ஆகியோரின் பட்டியலில் இணைந்துள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 6  சிக்சர்களை அடித்த பெருமையையும் இவர்கள் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்