TNPSC Thervupettagam
May 29 , 2023 419 days 234 0
  • ஐக்கியப் பேரரசின் மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள கோவென்ட்ரி நகரமானது, அதன் புதிய லார்ட் மேயராக ஜஸ்வந்த் சிங் பேர்டியை நியமித்துள்ளது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய கவுன்சிலராக பேர்டி நியமிக்கப்பட்டது, அந்த நகரத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
  • பஞ்சாபில் பிறந்த அவர் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் குழந்தைப் பருவத்தில் சில காலம் இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்