TNPSC Thervupettagam

ஜாதுங் கிராமத்தின் மறுசீரமைப்பு

February 7 , 2024 163 days 251 0
  • "இத்தகைய முதல் வகை" முன்னெடுப்பில், உத்தரகாண்ட் மாநில அரசாங்கம் ஆனது உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஜாதுங் கிராமத்தை மீண்டும் கட்டமைத்து அதை மறு சீரமைப்பு செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
  • இது 1962 ஆம் ஆண்டு இந்திய-சீனப் போருக்குப் பிறகு அங்கு தங்கியிருந்த மக்களால் கைவிடப்பட்டது.
  • அன்றிலிருந்து இந்தக் கிராமம் ஆனது, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) கட்டுப்பாட்டில் உள்ளது.
  • லடாக் போன்ற குளிர்ந்த பாலைவனப் பகுதியான இந்த இடமானது சரியான சாலை இணைப்பைக் கொண்டுள்ளதால், ஒரு சாத்தியமான சுற்றுலாத் தலமாக இது உள்ளது.
  • இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்