TNPSC Thervupettagam

ஜான்சன் & ஜான்சனின் கோவிட்-19 தடுப்பூசி

March 16 , 2021 1260 days 610 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு வேண்டி அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.
  • ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா வைரஸ் தடுப்பூசியானது WHO அமைப்பால்  பட்டியலிடப்பட்ட முதல் ஒற்றை வழங்குத் தடுப்பூசி ஆகும்.
  • இந்தத் தடுப்பூசியை -20 டிகிரியில் சேமிக்க வேண்டும்.
  • WHO முன்னதாக ஃபைசர் / பயோஎன்டெக், அஸ்ட்ராஜெனெகா-எஸ்.கே. பயோ மற்றும் இந்திய சீரம் நிறுவனம் ஆகியவற்றின் தடுப்பூசிகளை அவசரகாலப் பயன்பாட்டிற்கு என்று பட்டியலில் வைத்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்