TNPSC Thervupettagam

ஜான்சி இரயில் நிலைய பெயர் மாற்றம்

July 4 , 2022 749 days 465 0
  • உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையமானது வீராங்கனை இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
  • இரயில் நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு ஒப்புதல் பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக, யோகி அவர்களின் அரசாங்கம் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும், முகல்சராய் இரயில் நிலையத்தை தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு என்றும் பெயர் மாற்றியுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்