ஜான் டேவிட் மெக்ஆஃபி காலமானார்
June 27 , 2021
1125 days
519
- மெக்ஆஃபி வைரஸ் தடுப்பு மென்பொருளை (antivirus) உருவாக்கிய ஜான் டேவிட் மெக்ஆஃபி காலமானார்.
- பார்சிலோனாவிற்கு அருகேயுள்ள ஒரு சிறைச்சாலையில் ஜான் இறந்து கிடந்தார்.
- வரி ஏய்ப்பின் காரணமாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அவர் அந்தச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.
Post Views:
519