TNPSC Thervupettagam
April 12 , 2019 1936 days 579 0
  • ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் நஜ்மா அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் இவராவார்.
  • 1920 ஆம் அண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவின் ஒன்றுபட்ட ஐக்கிய மாகாணத்தில் உள்ள அலிகார் நகரத்தில் ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
  • இது 1988 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் மத்தியப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.
  • உருது மொழியில் ஜாமியா என்பது பல்கலைக் கழகத்தையும் மிலியா என்பது தேசியத்தையும் குறிக்கிறது.
  • இந்திய தேசியக் காங்கிரஸைச் சேர்ந்த தேசியத் தலைவரான அபுல் கலாம் ஆசாத் என்பவர் இதன் தொடக்க கால ஆதரவுத் தலைவர்களில் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்