TNPSC Thervupettagam

ஜார்க்கண்டின் மஹுவாமிலன் நிலையம்

December 12 , 2019 1685 days 614 0
  • ஜார்க்கண்டில் உள்ள கிழக்கு மத்திய ரயில்வே (East Central Railway - ECZ) மண்டலத்தைச் சேர்ந்த மஹுவாமிலன் ரயில் நிலையமானது இலவச அருகலை அல்லது வைஃபை வசதியைப் பெறும் 5500வது ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.
  • இந்திய ரெயில்டெல் கழகமானது  (RailTel Corporation of India Ltd - RCIL) நாடு முழுவதும் 5,500 நிலையங்களில் இலவச வைஃபை வசதியை வழங்கி வருகின்றது.

ரெயில்டெல் பற்றி

  • ரெயில்டெல் என்பது இந்திய ரயில்வேயின் ஒரு டிஜிட்டல் கூறாகும்.
  • ரெயில்டெல் என்பது ஒரு ‘மினிரத்னா’ வகை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்