TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் மாநில உருவாக்க தினம் - நவம்பர் 15

November 20 , 2024 4 days 82 0
  • 2000 ஆம் ஆண்டின் பீகார் மறுசீரமைப்புச் சட்டத்திற்கு முன்னதாக இது பீகாரின் ஒரு பகுதியாக இருந்தது.
  • "காடுகளின் நிலம்" என்றும் குறிப்பிடப் படும் ஜார்க்கண்ட் மாநிலம் இயற்கையாகவே அதிகக் கனிம வளங்களைக் கொண்டுள்ளது.
  • இதன் 29 சதவீத நிலப்பரப்பு ஆனது காடுகள் மற்றும் வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள நிலையில் இந்த மாநிலம் எந்தவொரு இந்திய மாநிலத்திலும் இல்லாத அளவிலான அதிக வனப்பரவல் விகிதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்