TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் மாநில ஸ்தாபன தினம் – நவம்பர் 15

November 17 , 2023 279 days 158 0
  • 2000 ஆம் ஆண்டில், ஜார்க்கண்ட் 28வது தனி மாநிலமாக உருவானது.
  • பாராளுமன்றம் ஆனது, 2000 ஆம் ஆண்டு பீகார் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து, இது பீகாரின் தெற்குப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டது.
  • இந்த நாள் பிரபலப் பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டா அவர்களின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்