TNPSC Thervupettagam

ஜார்ஜ் வியா – லைபீரியாவின் ஜனாதிபதி

December 31 , 2017 2392 days 780 0
  • முன்னாள் கால்பந்து நட்சத்திரமான ஜார்ஜ் வியா லைபீரியாவின் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி, அவர் 61.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.
  • ஜார்ஜ் வியா ஏற்கெனவே ஆப்பிரிக்காவின் முதல் பெண் அதிபரும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும் லைபீரியாவில் இருமுறை அதிபராயிருந்த விக்டர் எலான் ஜான்சன் சர்லீப் என்பவரிடம் அப்போதைய 2005 தேர்தலில் முதல் சுற்றில் வெற்றி பெற்று, பின் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
  • ஜார்ஜ் வியா 1990-ல் லைபீரியாவின் குடிசைப் பகுதிகளில் இருந்து கால்பந்து நட்சத்திரமாக உருவெடுத்தார். அவர் குரு (kru) என்ற இனப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்