TNPSC Thervupettagam

ஜின்ஜியாங் பகுதி

June 22 , 2020 1526 days 533 0
  • அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஜின்ஜியாங் பகுதியில் சீனாவின் உய்குர் முஸ்லீம்கள் ஒடுக்கப் படுவதற்கான நடவடிக்கைகள் மீது தடைகள் விதிக்கும் ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
  • உய்குர் முஸ்லீம் சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் ஒரு சிறுபான்மையின முஸ்லீம் சமூகமாகும்.
  • ஜின்ஜியாங் என்பது சீனாவிற்குள் இருக்கும் சீனாவின் மிகப்பெரிய ஒரு தனிச் சுதந்திரப் பகுதியாகும்.
  • இது கனிம வளம் நிறைந்து காணப்படுகின்றது. இது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளுடன் அதன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்