TNPSC Thervupettagam

ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியன்ஷிப்

October 10 , 2017 2474 days 842 0
  • கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்காவின் மார்கன் ஹார்ட் முழு உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இப்பட்டத்தை வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் இளம் வயது சாம்பியன் அல்லது முழு உலக சாம்பியன் போட்டியின் இளம் வயது சாம்பியன் எனும் பெருமையினை 2010 ஆம் ஆண்டு பெற்ற அலியா முஸ்தபினாவிற்கு அடுத்து மார்கன் ஹார்ட் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்