TNPSC Thervupettagam

ஜிம்பாப்வே தேர்தல்

August 4 , 2018 2209 days 615 0
  • ஜிம்பாப்வேயின் குடியரசுத் தலைவரும் தற்போதைய ஆளும் கட்சியான ஜானு - PF (Zanu - PF) என்ற கட்சியின் தலைவருமான மெர்சன் நங்காவா அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் கடுமையான போட்டி கொண்டதுமான குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • நங்காவா எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா பெற்ற 44.3 சதவிகிதத்தோடு ஒப்பிடுகையில் 50.8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.
  • 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக நூலிழை அளவிற்கு வாக்குகளைப் பெற்று சமிசாவிற்கு எதிராக மீண்டும் ஒரு தேர்தலை தவிர்த்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்