TNPSC Thervupettagam

ஜியோ பார்சி (Jiyo Parsi)

August 1 , 2017 2719 days 1126 0
  • ஜியோ பார்சி பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் மும்பையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் செயல்படுத்துகிறது.
  • இந்தியாவில் சமீப காலத்தில் , பார்சி மத மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அவ்வாறு குறைந்து வரும் பார்சி மக்களின் எண்ணிக்கையினை நிலைப்படுத்துவதும், அதிகரிப்பதும் "ஜியோ பார்சி" திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும் .
  • மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை என்று இத்திட்டம் இரண்டு பகுதிகளாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்