TNPSC Thervupettagam

ஜி.கே ரெட்டி நினைவு தேசிய விருது

March 25 , 2018 2339 days 722 0
  • பத்திரிக்கைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, 2016 ஆம் ஆண்டிற்கான ஜி.கே. ரெட்டி நினைவு தேசிய விருது சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளரான (TV anchor) கரண் தாபருக்கு வழங்கப்பட்டது.
  • K. நினைவு அறக்கட்டளை, மேன்மைமிக்க, புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் அமரர். குனுபதி கேசவ ரெட்டியின் நினைவாக இந்த விருதை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்