TNPSC Thervupettagam
October 25 , 2020 1403 days 474 0
  • சமீபத்தில் 3 நாட்கள் கால அளவுள்ள ஜி20 அமைப்பின் இளையோர் 20 பங்கேற்புக் குழுவின் (Y20) காணொலி மாநாடானது டைபெற்றது.
  • இதில் பங்கேற்பாளர்கள் ஆண்டு முழுவதும் Y20 பிரதிநிதிகள் கவனம் செலுத்துகின்ற  மற்றும் ஜி20 அமைப்பின் பணியுடன் ஒத்துப் போகும் வகையில் ஒரு வித்தியாசமான முக்கியக் கருத்துரு குறித்து விவாதித்தனர்.
  • இளையோர் மேம்பாடு (அக்டோபர் 15 வியாழன்) எதிர்காலப் பொருத்தம் (வெள்ளி 16, அக்டோபர்), உலகக் குடியுரிமை (சனி 17, அக்டோபர்) ஆகியவை இதில் தினசரிக் கருத்துருக்களாகும்.
  • ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றவரான உசைன் போல்ட் ஒரு காணொலி வாயிலாக கேள்வி மற்றும் பதில் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் உரையாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்