TNPSC Thervupettagam

ஜீனியர் உலக சாம்பியன்சிப் – இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர்கள்

October 16 , 2021 1009 days 452 0
  • 2021 ஆம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி கூட்டமைப்பின் ஜீனியர் உலக சாம்பியன்சிப் ரைபிள்/பிஸ்டல்/சாட்கன் என்ற போட்டியானது பெரு நாட்டின் லைமா எனுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • இதில் இந்திய வீரர்கள் 43 பதக்கங்களுடன் வரலாறு காணாத அளவிலான வெற்றியினைப் பெற்றுப் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
  • இதில் 17 தங்கம், 16 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
  • அமெரிக்க நாடானது 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 21 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்