சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்று ஜுக்-2 என்று பெயரிடப்பட்ட, மீத்தேன்-திரவ ஆக்சிஜன் என்ற எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் விண்வெளி ஏவூர்தியினை விண்ணில் ஏவியுள்ளது.
பெய்ஜிங்க் நகரில் அமைந்துள்ள லேண்ட்ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் இரண்டாவது முயற்சியாக இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் ஜுக்-2 ஏவூர்தியினை விண்ணில் ஏவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்தது.