TNPSC Thervupettagam

ஜுன் கதிர் திருப்பம்

June 23 , 2020 1558 days 542 0
  • இது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று பூமியின் மீது நிகழும் கதிர் திருப்ப நிலையாகும்.
  • வட துருவ அரைக் கோளத்தில், ஜுன் கதிர் திருப்ப நிலை என்பது கோடைக்கால கதிர் திருப்ப நிலையாகும். அதே சமயத்தில் தென் துருவ அரைக் கோளத்தில் இது ஒரு குளிர்காலத் கதிர் திருப்ப நிலையாகும்.
  • மேலும் இது வடதுருவக் கதிர் திருப்ப நிலை என்றும் அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்