TNPSC Thervupettagam
April 6 , 2020 1569 days 644 0
  • இது பஞ்சாபின் கபூர்தலாவில் உள்ள இரயில்பெட்டித் தொழிற்சாலையினால் தயாரிக்கப்பட்ட ஆற்றல் திறனுள்ள, குறைந்த செலவு கொண்ட ஒரு செயற்கை சுவாசக் கருவியாகும். 
  • இந்த உபகரணத்தின் மதிப்பானது அசல் உபகரண மதிப்பின் விகிதத்தில் மிகவும் குறைந்த ஒரு விகிதத்தைக் கொண்டதாகும்.
  • இந்தச் சுவாசக் கருவியானது இந்தக் கருவியின் முக்கியப் பகுதியாகக் கருதப்படும் ஒரு காற்று கொள்கலனைக் கொண்டுள்ளது.
  • இந்த உபகரணம் முழுவதும் அமைதியாகச் செயல்படும் திறன் கொண்டதாகும்.
  • இது இணைப்புச் செயல்முறை, செர்வோ இயந்திரம் மற்றும் பிஸ்டன் செயல்முறை ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.
  • இந்த வடிவமானது நுண்செயலியை அடிப்படையாகக் கொண்டதாகும். இது ஜெர்மன் நாட்டு வடிவமைப்பினைக் கொண்ட லிங்கே ஹாப்மேன் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்