TNPSC Thervupettagam

ஜூன்டீன்த் நாள் - ஜூன் 19

June 21 , 2020 1622 days 551 0
  • ஜூன் மற்றும் பத்தொன்பது (Nineteen) ஆகிய இரண்டும் சேர்ந்ததே ஜூன்டீன்த் என்பதாகும்.
  • இந்த நாளானது அமெரிக்காவில் அடிமைத் தனத்தை முடிவிற்குக் கொண்டு வந்ததின் பொருட்டு தேசிய அளவில் கொண்டாடப்படும் ஒரு மிகப் பழமையான நினைவு நாளாகும். இது ஜூன் 19 அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • 1865 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தினத்தில் மேஜர் ஜெனரல் கார்டன் கிரான்கர் என்பவர் டெக்சாஸின் கால்வெஸ்டனுக்கு வந்து உள்நாட்டுப் போர் மற்றும் அடிமைத் தனம் ஆகிய இரண்டின் முடிவையும் அறிவித்தார்.
  • அப்போதிலிருந்து, இது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான சுதந்திரத்தைப் பெருமளவில் குறிக்கும் ஒரு தினமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்