TNPSC Thervupettagam

ஜூன் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல்

July 9 , 2022 870 days 414 0
  • 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வசூலான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஆனது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வசூலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த வசூலாகும்.
  • சரக்கு மற்றும் சேவை வரி தொடங்கப்பட்டதில் இருந்து 5வது முறையாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக 4வது மாதமாக அதிக வசூல் பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூலான ரூ. 1,67,540 கோடியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வசூலான மொத்த சரக்கு மற்றும் சேவை வரிவசூல் 2வது அதிகபட்ச வசூலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்