TNPSC Thervupettagam
July 31 , 2023 356 days 223 0
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் ஜூபிடர் 3 செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.
  • இது விண்வெளி அடிப்படையில் அமைந்த இணைய அணுகலுக்கான பழைய வகை அணுகுமுறையை நவீனமயமாக்குவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • ஒன்பது டன் எடை கொண்ட மற்றும் ஒரு பேருந்து அளவிலான செயற்கைக் கோள் ஆன ஜூபிடர் 3, எக்கோஸ்டார் XXIV என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது இதுவரையில் உருவாக்கப்பட்ட வணிகரீதியிலான தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களில் மிகப் பெரியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்