TNPSC Thervupettagam

ஜெகனண்ணா வித்யா கனுகா திட்டம் – ஆந்திரப் பிரதேசம்

October 14 , 2020 1413 days 597 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது ஜெகனண்ணா வித்யா கனுகா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அம்மாநில அரசானது 43.32 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பொருட்களை வழங்க இருக்கின்றது.
  • இதில் வழங்கப்படும் பள்ளி சார்ந்த பொருட்கள் வித்யா கனுகா பொருட்கள் எனப் பெயரிட்டு அழைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்