TNPSC Thervupettagam

ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரி

June 17 , 2018 2255 days 630 0
  • அமெரிக்காவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரான ஜெனரல் மோட்டார்ஸ் இந்திய அமெரிக்கரான திவ்யா சூர்யதேவராவை அடுத்த தலைமை நிதி அலுவலராக நியமித்திருக்கின்றது.
  • சென்னையில் பிறந்தவரான சூர்யதேவரா தற்சமயம் பெருநிறுவன நிதித் தறையின் துணைத் தலைவராக உள்ளார். தற்போதைய தலைமை நிதி அதிகாரியான சக் ஸ்டீவன்ஸிடம் இருந்து அவர் புதிய பொறுப்பை ஏற்பார்.
  • ஜி பாராவும் சூர்யதேவராவும் வாகனத் தொழிற்சாலையில் தங்கள் பதவிகளைப் பொறுத்து இவர்களே முதல் பெண்மணிகளாவர். வேறு எந்த மிகப்பெரிய உலகளாவிய வாகனத் தயாரிப்பாளரும் பெண் தலைமை நிர்வாக அதிகாரியையோ அல்லது தலைமை நிர்வாக அதிகாரியையும் தலைமை நிதி அதிகாரியையும் பெண்களாக  கொண்டிருப்பதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்