July 23 , 2023
493 days
260
- நாசாவின் பார்க்கர் என்ற சூரிய ஆய்வுக் கலமானது, ஒரு சக்தி வாய்ந்த ஜெமினிட் விண்கல் பொழிவின் தோற்றம் குறித்த புதியத் தகவலைக் கண்டறிந்துள்ளது.
- இது ஒவ்வோர் ஆண்டும் குளிர்கால வானத்தில் கண்கவர் காட்சியாக ஒளிர்கிறது.
- ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில், ஜெமினிட் விண்கல் பொழிவு என்பது அதிகளவில் பொழியும்.
- சிறந்த மற்றும் நம்பகமான வருடாந்திர விண்கல் பொழிவுகளில் ஒன்றாக இது கருதப் படுகிறது.
- ஜெமினிட் விண்கல் பொழிவானது, 3200 பைத்தான் எனப்படும் குறுங்கோளிலிருந்துத் தோன்றியதாக அறியப் படுகிறது.
Post Views:
260