TNPSC Thervupettagam

ஜெம் சாம்வாத் (GeM Samvaad)

August 17 , 2017 2715 days 1003 0
  • அரசு மின்னணுச் சந்தை (Government eMarketplace - GeM) என்ற சிறப்பு நோக்கு வாகனம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry - CII) ஆகிய இரண்டும் இணைந்து GeM Samvaad என்ற தொழில் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தியத் தொழில்துறை மற்றும் தொழில் முனைவுதிறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக பங்குகொள்ளுதல் மற்றும் கூட்டு அணுகுமுறையை இது ஊக்குவிக்கிறது
  • நோக்கங்கள்
  • சிறு நிறுவனகளிடம் இருந்து பெறப்பட்ட பொருட்கள் / சேவைகளின் தரத்தை உயர்த்துதல் ; அனைத்து பங்குதாரர்களுக்கான வருடாந்திர உச்சி மாநாட்டை நடத்துதல்.
  • பிராந்திய இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு அலுவலகங்களில் அரச இணைய சந்தையின் (GeM) வள மையங்களை அமைத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்