TNPSC Thervupettagam
March 24 , 2022 853 days 479 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ், ஐக்கிய நாடுகளால் புதிதாக அமைக்கப்பட்ட பயன்மிகுப் பலதரப்பு ஆலோசனை வாரியத்தின் ஒரு உறுப்பினராக இந்திய மேம்பாட்டுப் பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ் என்பவரை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
  • ஜெயதி கோஷ் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் என்ற பல்கலைக் கழகத்தின் ஒரு பேராசிரியர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்