TNPSC Thervupettagam
February 2 , 2021 1324 days 653 0
  • இந்திய மேம்பாட்டுப் பொருளாதாரவியல் வல்லுநரான ஜெயதி கோஷ் அவர்கள் 20 புகழ்பெற்ற ஆளுமைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
  • இவர் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒரு உயர்மட்ட ஆலோசனை வாரியத்தில் ஒருவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்த வாரியமானது கோவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால சமூகப் பொருளாதாரச் சவால்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்குப் பரிந்துரைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்