TNPSC Thervupettagam
October 8 , 2022 653 days 290 0
  • நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், மறைந்த ஒடிசா முதல்வர் J.B.பட்நாயக் அவர்களின் மனைவியுமான ஜெயந்தி பட்நாயக் சமீபத்தில் காலமானார்.
  • இவர் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 03 ஆம் தேதி முதல் 1995 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வரை தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்