October 8 , 2022
653 days
288
- நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், மறைந்த ஒடிசா முதல்வர் J.B.பட்நாயக் அவர்களின் மனைவியுமான ஜெயந்தி பட்நாயக் சமீபத்தில் காலமானார்.
- இவர் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 03 ஆம் தேதி முதல் 1995 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வரை தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/8-918.jpg)
Post Views:
288