இந்திய தொழில்முனைவோரும் எழுத்தாளருமான ஜெய்தீர்த் ராவ் மகாத்மா காந்தி பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் ஜெர்ரி ராவ் எனவும் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
இந்தப் புத்தகத்திற்கு “பொருளாதார நிபுணர் காந்தி : மகாத்மாவின் அரசியல் பொருளாதாரத்தின் தோற்றம் மற்றும் தொடர்பு” (Economist Gandhi : The Roots and the Relevance of the Political Economy of the Mahatma”) என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
ஜெய்தீர்த் ராவ் mPhasis என்ற மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அலுவலரும் ஆவார்.