TNPSC Thervupettagam

ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

July 22 , 2021 1281 days 512 0
  • ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் இருக்கைக்கு 1.25 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி உதவி வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.
  • இந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கையானது 1963 ஆம் ஆண்டில் டாக்டர் கிளாஸ் லுட்விக் என்பவரால் நிறுவப்பட்டது.
  • தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழ்ப் புத்தகங்களின் மிகப்பெரிய தொகுப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்