ஜெர்மன் புத்தக வர்த்தக அமைப்பின் அமைதிப் பரிசு – 2021
October 29 , 2021
1000 days
413
- ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நூலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான சிட்சி டங்கரெம்ப்கா என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஜெர்மன் அமைதிப் பரிசினை வென்ற முதல் கருப்பினப் பெண்மணி டங்கரெம்ப்கா ஆவார்.
- இவர் 2021 ஆம் ஆண்டு பெண் பின்டர் பரிசினை (PEN Pinter prize) வென்றுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/29-516.jpg)
Post Views:
413