TNPSC Thervupettagam

ஜெர்மன் வேதியியல் விருது – அன்குர் பட்டவர்தன்

May 31 , 2019 1886 days 640 0
  • ‘எல்சேவியர் அறக்கட்டளையின் ISC3 பசுமை மற்றும் நீடித்த வேதியியல் போட்டி’ என்ற ஒரு சர்வதேசப் போட்டி ஜெர்மனியில் சமீபத்தில் நடைபெற்றது.
  • இந்தப் போட்டியில் பூனேவைச் சேர்ந்த அன்குர் பட்டவர்தன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • “மகரந்தச் சேர்க்கை மற்றும் வளமான சுற்றுச் சூழலுக்கான பட்டாம் பூச்சியைக் கவருதல்” என்ற தலைப்பு கொண்ட இவரது திட்டம் வேதியியல் மற்றும் சுற்றுச் சூழலைப் பற்றிக் கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்