ஆசிய தடகளப் போட்டியில் 2019 ஆம் ஆண்டின் இளைஞர் உலக சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான பளுதூக்கும் வீராங்கனையான ஜெர்மி லல்ரினுங்கா முறியடித்துள்ளார்.
16 வயதான இவர் மூன்று முயற்சிகளில் 130 கிலோ மற்றும் 134 கிலோ ஆகிய இரண்டு முயற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்
ஜெர்மி மொத்தமாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான 15 சாதனைகளை முறியடித்துள்ளார்.