ஜெஸெரோ பள்ளத்தின் விளிம்பெல்லை
September 5 , 2024
79 days
92
- நாசாவின் பெர்சீவெரன்ஸ் என்ற செவ்வாய்க் கிரக உலாவிக் கலமானது அதன் உயர் இலக்கான ஜெஸெரோ பள்ளத்தின் விளிம்பில் ஏறத் தொடங்கியுள்ளது.
- இந்த உலாவிக் கலமானது ஜெஸெரோ பள்ளத்தின் விளம்பில் 1,000 அடி (305 மீட்டர்) மேலே சென்று அங்குள்ள பாறை மாதிரிகளைத் தோண்டி எடுக்க உள்ளது.
- இந்த பெர்சீவெரன்ஸ் கலமானது ஒரு காலத்தில் தண்ணீரால் நிரம்பியிருந்த இந்தப் பள்ளத்தின் நிலப் பரப்பிலிருந்து 22 பாறை மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
Post Views:
92