TNPSC Thervupettagam

ஜேம்ஸ் ஆன்டெர்சன் – 1000வது விக்கெட்

July 8 , 2021 1109 days 553 0
  • இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டெர்சன் முதல் வகை கிரிக்கெட் போட்டிகளில் தனது 1000வது விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார்.
  • மான்செஸ்டரில் நடைபெற்ற கென்ட் அணிக்கு எதிரான லாங்கசைர்ஸ் கவுண்ட்டி சாம்பியன்சிப் போட்டியில் இந்தச் சாதனையானது நிகழ்த்தப் பட்டது.
  • டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்து வேகப்பந்து வீச்சாளர்களுள் ஆண்டெர்சன் முன்னிலை வகிக்கிறார்.
  • ஆண்டெர்சன் இந்த நூற்றாண்டில் முதல் வகை கிரிக்கெட் போட்டியில் 1000வது விக்கெட்டினை நிகழ்த்திய 14வது விளையாட்டு வீரர் மற்றும் 5வது வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்