TNPSC Thervupettagam
October 22 , 2022 764 days 499 0
  • ஜோதி யர்ராஜி 2022 தேசிய விளையாட்டுப் போட்டியில் 13 வினாடிகளுக்கு குறைவான நேரத்தில் ஓடி, மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சார்பாக பங்கேற்று, இறுதிப் போட்டியில் 12.79 வினாடிகளில் கடந்து தனது சொந்த தேசியச் சாதனையை முறியடித்தார்.
  • முன்னதாக, ஜோதி யர்ராஜி மகளிருக்கான 100 மீட்டர் போட்டியில் ஸ்ப்ரிண்டர் வீரர்களான  லைம் டூட்டி சந்த் மற்றும் ஹிமா தாஸ் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, தங்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்