TNPSC Thervupettagam

ஜோர்டான்- புதிய பிரதமர்

June 7 , 2018 2267 days 644 0
  • ஜோர்டான் நாட்டின் மன்னரான இரண்டாம் அப்துல்லா ஜோர்டானின் பிரதமராக ஓமர் அல்– ரஸ்ஸாஜை (Omar al-Razzaz)  முறையாக நியமித்துள்ளார். மேலும் புதிய அரசினை அமைப்பதற்கான பணியையும் அவருக்கு வழங்கியுள்ளார்.
  • முன்னாள் பிரதமரான ஹனி அல்-முல்கியின் (Hani al-Mulki) இராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதன் பின் ஓமர் அல்-ரஜ்ஜாஜை ஜோர்டான் மன்னர் அப்துல்லா  பிரதமராக நியமித்துள்ளார்.
  • வருமான வரி சீர்திருத்த மசோதா மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக உண்டான வெகுஜன போராட்டங்களினால் ஏற்பட்ட  கோபத்தை தணிப்பதற்கான முயற்சியாக இந்நியமணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அல்-ரஜ்ஜாஜ் உலக வங்கியின் முன்னாள் பொருளாதார அறிஞராவார். இதற்குமுன் இவர் ஜோர்டானின் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்