TNPSC Thervupettagam
December 18 , 2018 2056 days 809 0
  • புகழ்பெற்ற ஆங்கிலப் புனைவு எழுத்தாளரான அமிதவ் கோஷ் 2018 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவருக்கு 2007 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் 2009 ஆம் ஆண்டில் ராயல் இலக்கிய சமூகத்தின் சக எழுத்தாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஞானபீட விருதானது 1961 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • பாரதிய ஞானபீட விருதானது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதும் இந்திய இலக்கியவாதிகளை அங்கீகரிக்கிறது.
  • மேலும் இவர் 2015 ஆம் ஆண்டில் போர்டு மன்றத்தின் மாற்றத்திற்கான கலையின் தோழர் என்ற விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான S. குரூப் முதலாவது ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்